karnataka கர்நாடக தேர்தல்: 119 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை நமது நிருபர் மே 13, 2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், 119 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.